tag:blogger.com,1999:blog-7181941956652374306.post8234448898705837077..comments2023-08-02T22:54:30.190-07:00Comments on வாசகர் கூடம் : எம்.ஜி.ஆர்.Anonymoushttp://www.blogger.com/profile/09999125288685319634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7181941956652374306.post-1300306015365927382020-04-28T08:28:33.291-07:002020-04-28T08:28:33.291-07:00வாத்யாரோட வாழ்க்கை பாடத்தையும் மாணவனாக படிக்க ஆசை ...வாத்யாரோட வாழ்க்கை பாடத்தையும் மாணவனாக படிக்க ஆசை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-4243507446420158242015-01-18T10:17:12.998-08:002015-01-18T10:17:12.998-08:00Thank you! Sorry, the Tamil font is missing! I rea...Thank you! Sorry, the Tamil font is missing! I read the review of this book in today's Dinamalar too and it says clearly that the author has touched all the qualities of MGR and has not brushed unpalatable (by MGR's staunch fans) events under the carpet. I didn't buy the book at the fair on the 16th thinking it may be only another book praising MGR and a repetition of what we have read so long in many publications. Now I feel like buying it, let me see!! Thanks for your respone. - R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-26184891328212601432014-12-30T04:43:22.010-08:002014-12-30T04:43:22.010-08:00வந்தேன்.....வந்தேன்.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-45255731355753953392014-12-27T17:54:03.183-08:002014-12-27T17:54:03.183-08:00வாத்தியாரைப்பத்தி
எழுதப்பட்ட
ஒரு
புத்தகத்தை பற்றி...வாத்தியாரைப்பத்தி
எழுதப்பட்ட
ஒரு
புத்தகத்தை பற்றி
வாத்தியாரின்
அறிமுக உரை அருமைஅன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-74793069868799932682014-12-26T10:46:42.691-08:002014-12-26T10:46:42.691-08:00msv சுயசரிதை என்ன பெயர்? msv சுயசரிதை என்ன பெயர்? msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-32914042523575321362014-12-24T21:33:08.498-08:002014-12-24T21:33:08.498-08:00எம்.எஸ்.வி. என்ன சொன்னார் என்பதை நான் படிக்கவில்லை...எம்.எஸ்.வி. என்ன சொன்னார் என்பதை நான் படிக்கவில்லை. ஆனால் சந்திரபாபு விஷயத்தில் வாத்யாரும் அவர் அண்ணனும் நடந்து கொண்ட முறை முதல் பல குறைபாடான விஷயங்களும் வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன ஜெ. பாரபட்சம் நான் பார்த்தவரை இல்லை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-84719847849341270482014-12-24T04:48:45.717-08:002014-12-24T04:48:45.717-08:00உங்களுக்கு மிக நல்ல, போற்றுதர்க்குரிய குணம். நான் ...உங்களுக்கு மிக நல்ல, போற்றுதர்க்குரிய குணம். நான் கேட்டது, அந்த புத்தகத்தில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் எம்.ஜீ.ஆரின் வாழ்க்கை சொல்லப் பட்டிருக்கிறதா என்று தான். குற்றமும் நாடி அதை பெரிது படுத்தாமல் விடுவதும், குறைகளை முழுதும் மறைப்பதும் வேறு அல்லவா? -ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-43060007060313103282014-12-23T21:39:35.713-08:002014-12-23T21:39:35.713-08:00குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகையைத் தானே க...குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகையைத் தானே கொள்ளச் சொன்னால் நம் தமிழாசான்..? வாத்யாரைப் பொறுத்தவரை நீங்க சொல்லும் குறை 5 சதவீதம்தான் ஜெ. மிச்ச 95ஐத்தான் நான் பாக்க விரும்பறேன். வெள்ளைப் பேப்பர்ல கறுப்புப் புள்ளியைப் பாக்காம, அதை மறந்துட்டு வெள்ளை ஏரியாக்களை மட்டுமே பாக்க விரும்பறதால எனக்கு அந்த உறுததல் இல்லை. புத்தகமும் அவ்விதமே. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-16450593090582543862014-12-23T21:37:50.941-08:002014-12-23T21:37:50.941-08:00மிக விரிவாகவே தெரிஞ்சுக்கலாம் மக்னேஷ். மிக்க நன்றி...மிக விரிவாகவே தெரிஞ்சுக்கலாம் மக்னேஷ். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-15187908249983376192014-12-23T21:37:33.332-08:002014-12-23T21:37:33.332-08:00செய்துரலாம ஆவி. மிக்க நன்றி.செய்துரலாம ஆவி. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-56980374831401671052014-12-23T06:48:42.381-08:002014-12-23T06:48:42.381-08:00எப்படி இந்த சைட்டை நான் இதுவரை பார்க்கவில்லை! எம்....எப்படி இந்த சைட்டை நான் இதுவரை பார்க்கவில்லை! எம்.ஜீ. ஆர். பற்றிய புத்தக அறிமிகம் நன்று! என்னவோ தெரியவில்லை, அவரைப் பற்றி எல்லோரும் ஓஹோ என்றாலும், இன்னும் அவர் கடைத் தன்மை பற்றி பேசினாலும், அவ்வப்போது நான் படித்த அவரின் பழி வாங்கும் குணம், தான் நினைத்ததை மற்றவர் தலைமேல் கொண்டு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற குணம் என்னில் அவரைப் பற்றி சாதாரண அபிப்பிராயம் தான் மிஞ்சுகிறது. சமீபத்திய வாரமலரிலும் ஒரு சம்பவம் திண்ணை பகுதியில் வந்திருக்கிறது. எம்.எஸ்.வி. சுய சரிதையிலும் ஒரு சம்பவம் வருகிறது. அந்தப் பக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றனவா? - ஜெ. R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-84606464842647276252014-12-23T06:11:12.723-08:002014-12-23T06:11:12.723-08:00நீண்டநாட்களாக தலைவரைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் ...நீண்டநாட்களாக தலைவரைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றிருந்தேன் ! இப்புத்தகத்தின்மூலம் அது நடக்கும் என்பதை தங்களின் அறிமுக விமர்சனம் உணர்த்துகிறது ! பகிர்தலுக்கு நன்றி அண்ணா !மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-87009707025754947392014-12-23T00:16:21.519-08:002014-12-23T00:16:21.519-08:00சார், உலக சினிமா திருவிழாவில் இந்த படத்தை பாரு, அ...சார், உலக சினிமா திருவிழாவில் இந்த படத்தை பாரு, அந்த படத்தை பாருன்னு சிலர் பரிந்துரை செய்யறாங்களே அதுபோல புத்தக திருவிழாவில் எந்த புத்தகம் வாங்கலாம்னு ஒரு பரிந்துரை செய்யுங்களேன்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-76040567637726934732014-12-22T22:42:25.405-08:002014-12-22T22:42:25.405-08:00நல்லதொரு ரசனை விருந்தாக அமையும் டி.டி. அவசியம் படி...நல்லதொரு ரசனை விருந்தாக அமையும் டி.டி. அவசியம் படிங்க. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-47912066784533596702014-12-22T17:50:47.989-08:002014-12-22T17:50:47.989-08:00வாத்தியாரே... கண்டிப்பாக வாங்கி விடுவேன்... நன்றி....வாத்தியாரே... கண்டிப்பாக வாங்கி விடுவேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com